தமிழகத்தில் பொங்கல் தினமானநாளை மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல் – Kumudam
தென் தமிழகத்தில் நேற்று அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. புதுவையில் வறண்ட வானிலை நிலவியது. நெல்லை மாவட்டம், ஊத்து பகுதியில் அதிகபட்சமாக 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வடகிழக்கு…