“என்னடா ஐபிஎல் காரனுக்கு வந்த சோதனை” தொடர்ந்து விலகும் நட்சத்திர வீரர்கள் – Kumudam
இந்த முறை பந்துவீச்சாளர்களே அதிக அளவில் காயமடைந்துள்ளனர் என்பது அணிகளுக்குப் பெரிய பின்னடைவாகும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா முழங்கால் (Knee) பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். மேலும், கொல்கத்தா அணியின் மதீஷா பத்திரனா…