விவசாயக் கூலியின் மகள்… திமுகவின் இளம் வேட்பாளர்… யார் இந்த மருத்துவர் கோகிலாமணி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:மார்ச் 28, 2026 11:25 PM IST கட்சியின் முழு பலத்தையும் பயன்படுத்தி, அந்த இளம் வேட்பாளரின் அரசியல் எதிர்காலத்தையும் அவர் சார்ந்த சமூகத்தின் நம்பிக்கையையும் திமுக பெறும் என்றும் அரசியல் நிபுணர்கள் கணிக்கினற்னர் செய்தி18 அவிநாசி தனித் தொகுதியில்…