வளிமண்டல கீழடு சுழற்சி, தமிழ்நாட்டில் மிதமான மழை வாய்ப்பு : வானிலை மையம் – Kumudam
மேலும் இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ” 24-04-2026 முதல் 27-04-2026 வரை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும்…