“பெங்களூரு சிறையில் இருந்து சென்னைக்கு மாற மறுத்ததால் இன்று பேசிக் கொண்டிருக்கிறேன்” – சசிகலா பரபரப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கமுதியில் சசிகலா பேசியதாவது; “எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்தது, அவரது மறைவு, அதில் ஜெயலலிதாவுக்கு நடந்த அவமானம், கட்சி பிரிவு, ஜெயலலிதாவிடம் அதிமுக வந்தது உள்ளிட்டவற்றை பேசினார். தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவைப் பற்றியும் பேசினார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர்,…