48 மணி நேரத்தில் ரத்து செய்தால் கட்டணம் இல்லை.. விமான பயணிகளுக்கு குட் நியூஸ்
விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான டிஜிசிஏ, விமான டிக்கெட் ரத்து மற்றும் பணம் திரும்பப் பெறுதல் குறித்து புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. விமான டிக்கெட் ரத்து மற்றும் பணம் திரும்பப் பெறுதல் குறித்து…