ஜகமே தந்திரம் – ஆல ஓல பாடல் வரிகள் | தனுஷ் | சந்தோஷ் நாராயணன் | கார்த்திக் சுப்பராஜ் – அகதமிழ்



பாடலின் பெயர்: ஆல ஓலா ஆல்பத்தின் பெயர்: ஜகமே தந்திரம் இசை: சந்தோஷ் நாராயணன் வரிகள்: விவேக் பாடியவர்கள்: ஆண்டனி தாசன், சந்தோஷ் நாராயணன்

Dai Mappilai Ei,
கானா ரத்தினமே ஆ சூப்பர்-உ,
கானா ரத்தினமே எய், கண ரத்தினமே,

Ippotiya Oru Adiya Podu Mappilai,
இஞ்சர மாப்ளைங்க வருவோம்ல மேல,
Thoranaiya Vandhu Ninnu Vappomla Kala,

இங்கனகுல்ல டாப் அடிச்சி எல்ட்ராயாத்தான் கூட்டுவோம்,
Oodala Poondhu Vandhu Olattivittu Ottuvom,
தரையில்!

அல ஒல அஞ்சாறு, அர தாரா வச்சாரு,
அல ஒல அஞ்சாறு, அர தாரா வச்சாரு,

போடு! அலா ஓலா அஞ்சாறு மாலை,
கொஞ்சம் எதுயா தோழ் சிகப்பு போடா,
அர தார தப்பட்ட ஒதர,
Theriya Vuduya Nammoda Power-ah,

Madhura Uruthu Sillattam Sillattam,
Odambu Valaiyum Villattam Villattam,
கானா ரத்தினமே அடியே என் கண ரத்தினமே,
கானா ரத்தினமே அடியே என் கண ரத்தினமே,

அலா ஓலா அஞ்சாறு மாலை,
கொஞ்சம் எதுயா தோழ் சிகப்பு போடா,
அர தார தப்பட்ட ஒதர,
Theriya Vuduya Nammoda Power-ah,

ஓரண்டா ஒன்னாங்க ஓராண்ட ரெண்டாங்க,
Oranda Izhukkum Nallavainga,
உருமி ஒன்னாங்க இழுவா ரெண்டாங்க,
Savva Kizhikka Vandhavainga,

Sound-ah Mattum Vachu Udu,
Sallayellam Paththi Udu,
Un Koottamma En Koottamma,
Un Koottamthula Alirundha,
Nee Anuppu Parthukullam,
Un Attama En Attama,

அல ஒல அஞ்சாரு அர தர வச்சாரு,
அல ஒல அஞ்சாரு அர தர வச்சாரு,

போடு, அல ஒல அஞ்சாறு மாலை,
கொஞ்சம் எதுயா தோழ் சிகப்பு போடா,
அர தார தப்பட்ட ஒதர,
Theriya Vuduya Nammoda Power-ah,

சில்லாட்டம் சில்லாட்டம், ஏய் ஏய் ஏய்,
Villattam Villattam, Ala Ola Anjaru,
அர தர வச்சாரு.அ

நடிப்பு – தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர். கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கியுள்ளார் எஸ். சஷிகாந்த் தயாரித்துள்ளார், சக்ரவர்த்தி ராமச்சந்திரா இணைத் தயாரிப்பு





Thank You

Related Posts

தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam

அஜித்தின் பந்தயப் பயணம் அஜித்குமார், நடிப்பைத் தாண்டி கார் ரேஸிங்கில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிர கவனம் செலுத்தி வரும் அவர், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த குழுவை உருவாக்கியுள்ளார். இந்தக்…

Tamil Eezha Kaatrea | Naatpadu Theral 04 | Vairamuthu | IsaiArasan | Sathyaprakash | Jeeva Mugunthan – Ahatamil

இந்த நூற்றாண்டின் மறக்க முடியாத மனிதத் துயரம் ஈழத்தில் நடந்த இனப்படுகொலை. உடலோ வெளிநாட்டில்; உயிரோ தாய்நாட்டில். புலம்பெயர் மக்களின் புலம்பல் இப்பாடல். கவிப்பேரரசு வைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் திட்டம். 100 இசையமைப்பாளர்கள் – 100 பாடகர்கள் –…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 10 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 7 views
தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam

40 நாள் ஈரான் போருக்கு  $17.5 பில்லியன் (ரூ.1.6 லட்சம் கோடி) வீண் விரயம் செய்த இஸ்ரேல் – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 9 views
40 நாள் ஈரான் போருக்கு  $17.5 பில்லியன் (ரூ.1.6 லட்சம் கோடி) வீண் விரயம் செய்த இஸ்ரேல் – Kumudam

அர்ஜென்டினாவில் நடந்த 4 போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்தது இந்திய மகளிர் ஹாக்கி அணி

  • By admin
  • April 19, 2026
  • 8 views
அர்ஜென்டினாவில் நடந்த 4 போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்தது இந்திய மகளிர் ஹாக்கி அணி

சி.எஸ்.கே-வின் போராட்டம் வீண்… பவுலிங்கிலும் கலக்கிய ஐதராபாத் அசத்தல் வெற்றி

  • By admin
  • April 19, 2026
  • 7 views
சி.எஸ்.கே-வின் போராட்டம் வீண்… பவுலிங்கிலும் கலக்கிய ஐதராபாத் அசத்தல் வெற்றி

ஐபிஎல் 2026ல் ரிங்கு சிங்கின் மோசமான ஆட்டத்திற்கு 3 முக்கிய காரணங்கள்

  • By admin
  • April 19, 2026
  • 6 views
ஐபிஎல் 2026ல் ரிங்கு சிங்கின் மோசமான ஆட்டத்திற்கு 3 முக்கிய காரணங்கள்
.site-info { display: none; }