“சீமானுக்காக தவெக தொண்டர்கள் வாட்ஸ்-அப் குழுக்களில் வாக்கு கேட்டனர்” – நிர்மல் குமார் சொன்ன தகவல் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 07, 2026 9:53 PM IST “2024 தேர்தலில் பெரும்பாலான தவெக தொண்டர்கள் நாம் தமிழருக்கு ஓட்டு போடுங்கள் என அப்போது வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்தனர்” என சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். செய்தி18 தமிழக வெற்றிக் கழக…