UPI, இன்டர்நெட் பேங்கிங்கில் பணத்தை இழந்துட்டீங்களா..? இனி ரீபண்ட் கண்பார்ம்..
டிஜிட்டல் பணம் செலுத்துதல் அதிகரித்து வருவதால், ஆன்லைன் மோசடி வழக்குகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்த சூழலில், வங்கி வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்க இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) புதிய விதிகளை முன்மொழிந்துள்ளது. டிஜிட்டல் பணம் செலுத்துதல் அதிகரித்து வருவதால், ஆன்லைன்…