Delimitation | “வடக்கு – தெற்கு என்ற பிரிவினையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” – அமைச்சர் அமித்ஷா | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)


கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

“வடக்கு, தெற்கு என்ற பிரிவினையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதவியேற்ற பிறகு தெற்கு, வடக்கு என பார்க்க முடியாது” என அமித்ஷா பேசியுள்ளார்.

செய்தி18
செய்தி18

தொகுதி மறுவரையறை மசோதா விவாதத்தில் பதிலுரை அளித்து வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “வெற்று விளம்பரத்திற்காக வடக்கு, தெற்கு என்ற அரசியலை எதிர்க்கட்சியினர் செய்கின்றனர். வடக்கு, தெற்கு என்ற பிரிவினையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை, மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு உள்ளிட்ட மூன்று மசோதாக்கள் நேற்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் விவாதிக்கப்பட்டுவருகிறது. இன்று நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பேசிய நிலையில், மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளித்து பேசினார்.

மக்களவையில் அமித்ஷா பேசியதாவது; “மகளிர் இட ஒதுக்கீட்டை இந்தியா கூட்டணி எதிர்க்கிறது. மத்திய அரசு அமல்படுத்தும் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் மீது எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லை. 2029 மக்களவைத் தேர்தலில் 33% மகளிர் இடஒதுக்கீடு அமல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. மக்கள் தொகை அதிகரித்துள்ளதால் எம்.பி.க்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும்.  ஒவ்வொரு மாநிலத்திற்கு 50% தொகுதிகள் அதிகரிக்கும்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதிகளை நிர்ணயித்தால் தமிழ்நாடு பாதிக்கும். தெற்கு, வடக்கு என பிரிக்கும் அரசியல் இங்கு எடுபடாது. வெற்று விளம்பரத்திற்காக வடக்கு, தெற்கு என்ற அரசியலை எதிர்க்கட்சியினர் செய்கின்றனர். வடக்கு, தெற்கு என்ற பிரிவினையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதவியேற்ற பிறகு தெற்கு, வடக்கு என பார்க்க முடியாது” இவ்வாறு அவர் பேசினார்.



Thank You

  • Related Posts

    வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

    வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – மதுகேசவ்  பொற்கண்ணன் “உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந் தேர்க்கு/ அச்சாணி அன்னார் உடைத்து” (குறள் 667) என்று நமக்கு வாழ்க்கைப் பாதையை உணர்த்துகின்றார் வள்ளுவர். பெரும்பாலானப்  பழையத் திரைப்படங்களில், நகைச்சுவைக் காட்சி…

    விஜயை தேர்தலில் தோற்கடித்து மீண்டும் சினிமாவுக்கே அனுப்ப வேண்டும் – நடிகர் சத்யராஜ் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

    கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 19, 2026 8:24 AM IST குறைந்த சம்பளம் வாங்கும் தன்னையே மக்கள் எளிதாக சந்தித்து பிரச்சனையை சொல்ல முடியாத நிலையில், பெரிய சம்பளம் வாங்கும் விஜயை எப்படி போய் பார்க்க முடியும் என்று கேள்வியெழுப்பினார். சத்யராஜ் –…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

    • By admin
    • April 19, 2026
    • 10 views
    வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

    தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam

    • By admin
    • April 19, 2026
    • 7 views
    தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam

    40 நாள் ஈரான் போருக்கு  $17.5 பில்லியன் (ரூ.1.6 லட்சம் கோடி) வீண் விரயம் செய்த இஸ்ரேல் – Kumudam

    • By admin
    • April 19, 2026
    • 9 views
    40 நாள் ஈரான் போருக்கு  $17.5 பில்லியன் (ரூ.1.6 லட்சம் கோடி) வீண் விரயம் செய்த இஸ்ரேல் – Kumudam

    அர்ஜென்டினாவில் நடந்த 4 போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்தது இந்திய மகளிர் ஹாக்கி அணி

    • By admin
    • April 19, 2026
    • 8 views
    அர்ஜென்டினாவில் நடந்த 4 போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்தது இந்திய மகளிர் ஹாக்கி அணி

    சி.எஸ்.கே-வின் போராட்டம் வீண்… பவுலிங்கிலும் கலக்கிய ஐதராபாத் அசத்தல் வெற்றி

    • By admin
    • April 19, 2026
    • 7 views
    சி.எஸ்.கே-வின் போராட்டம் வீண்… பவுலிங்கிலும் கலக்கிய ஐதராபாத் அசத்தல் வெற்றி

    ஐபிஎல் 2026ல் ரிங்கு சிங்கின் மோசமான ஆட்டத்திற்கு 3 முக்கிய காரணங்கள்

    • By admin
    • April 19, 2026
    • 6 views
    ஐபிஎல் 2026ல் ரிங்கு சிங்கின் மோசமான ஆட்டத்திற்கு 3 முக்கிய காரணங்கள்
    .site-info { display: none; }