வயது வெறும் எண்தான்! 70 வயதிலும் பாக்ஸ் ஆபிஸை ஆட்டிப்படைக்கும் 5 சூப்பர் ஸ்டார்கள்!
70 வயதை கடந்த இந்திய நடிகர்கள் இன்றும் ஹீரோக்களாக நடித்து வருகின்றனர்: இந்தியத் திரையுலகில் 70 வயதை கடந்த பிறகும் பல நடிகர்கள் ஹீரோக்களாக நடித்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து வருகின்றனர்.அப்படிப்பட்ட 5 சூப்பர் ஸ்டார்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். வயது…