வாக்கு வேட்டையில் ‘மீன்’: மம்தா vs பாஜக – மல்லுக்கட்டும் வங்காளத் தேர்தல் களம்!| ‘Fish’ in the Vote Hunt: Mamata vs. BJP — The Bengal Election Arena Locks Horns!
இப்படி மாறி மாறி இருகட்சிகளும் தங்களை கலாச்சாரக் காவலர்களாக முன்னிறுத்துவதோடு, தேர்தல் பிரசாரங்களில் மீன்களையும் உடன் எடுத்துச் செல்கின்றனர். அப்படி வங்காளத்துக்கும் மீனுக்கும் என்னதான் தொடர்பு? வங்காளத்தில் மீன் என்பது வெறும் உணவல்ல. அது அந்தப் பகுதி மக்களின் வாழ்வியல் அடையாளம்.…
மனிதாபிமான உதவி: இந்தியா வரவிருந்த விமானம் மீது தாக்குதல் – ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்!
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் பலமுனை மோதலாக உருவெடுத்துள்ளது. ஈரானிலிருந்து இந்தியாவிற்கு மனிதாபிமான உதவிகளைப் பெறுவதற்காகப் புறப்படவிருந்த விமானம் ஒன்று அமெரிக்க வான்வழித் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் மஷாத் விமான நிலையத்தில் அமெரிக்கா நடத்திய…
இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்: ரஷ்ய எண்ணெயை வாங்க அமெரிக்கா அதிரடி அனுமதி – 30 நாள் தற்காலிக விலக்கு! | India hits jackpot: US allows it to buy Russian oil – 30-day temporary exemption!
அதிபர் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்திருந்த நிலையில், இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் முடிவை கைவிடுமாறு அமெரிக்கா நிர்பந்தித்ததின் அடிப்படையில், இந்தியா…
ஆக்டோபஸ் கரங்கள்: அமெரிக்காவின் உலக ஆதிக்கமும் அதன் கசப்பான விளைவுகளும் – ஒரு பார்வை!
‘உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்கா தன் ஆக்டோபஸ் கரங்களை நீட்டி அபகரிக்கிறது….’ இது நோபல் பரிசுப் பெற்ற கவிஞர் பாப்லோ நெருடாவின் 1950 ஆண்டு வெளியான “The United Fruit Co.” என்றப் புகழ்பெற்ற கவிதை நூலில் இடம்பெற்றிருக்கும் குறிப்பு. ஈரானின்…
“NCERT சர்ச்சை: ‘நீதித்துறை ஊழல்’ பாடத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை; பிரதமர் மற்றும் பாஜக வருத்தம்!| “NCERT controversy: Supreme Court bans ‘Judicial corruption’ subject; PM and BJP upset!”
மத்தியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (NCERT) வெளியிட்டுள்ள 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், “நீதித்துறை ஊழல்” குறித்த பாடம் இடம்பெற்றது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. 8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் “நமது சமூகத்தில் நீதித்துறையின் பங்கு”…
“இஸ்ரேல் ஒரு பாதுகாப்புச் சுவர்.. இந்தியா புரிந்து கொண்டுள்ளது” – நெதன்யாகு உரை | “Israel is a wall of security.. India understands” – Netanyahu’s speech
இந்தியா 1.4 பில்லியன் மக்களைக் கொண்ட ஒரு மாபெரும் சக்தி. இஸ்ரேல் சிறிய நாடாக இருந்தாலும் செயலில் மாபெரும் சக்தி. இந்த கூட்டணிதான் இரு நாடுகளின் வலிமையையும் பன்மடங்கு பெருக்கும் காரணி. மேலும், உலக அரங்கில் யூதர்களுக்கு எதிரான போக்கு அதிகரித்து…