இனி சொன்னால் போதும்.. பணம் டக்குன்னு அனுப்பலாம்.. போன்பே-வின் புதிய ஏஐ அசத்தல்
போன்பே நிறுவனம், குரல் மற்றும் எழுத்து கட்டளைகள் மூலம் செயல்படும் புதிய ஏஐ தேடல் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. மைக்ரோசாப்ட் உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த அம்சம் பணம் அனுப்புதல், பில் கட்டுதல் போன்ற பணிகளை எளிதாக முடிக்க உதவுகிறது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை உலகில்…