Harish Kalyan Dashamakhan First Single Rap Battle Out Now Viral On Internet | தாஷமக்கான் படத்தில் இருந்து வெளியான முதல் பாடல் இணையத்தில் வைரல்

தமிழ் சினிமாவின் தற்போதைய சாக்லேட் பாய் என்று அழைக்கப்படும் ஹரிஷ் கல்யாண், சமீப காலமாக மாறுபட்ட கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். பார்க்கிங் மற்றும் லப்பர் பந்து போன்ற படங்களின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, ஹரிஷ் கல்யாண் தற்போது நடித்து வரும்…

.site-info { display: none; }