சவுதி அரேபியாவில் சிக்கிய தமிழ்நாடு அரசின் தலைமை காஜி! தொலைபேசியில் பேசிய முதலமைச்சர் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:மார்ச் 02, 2026 10:09 PM IST மெக்காவில் சிக்கிய தமிழ்நாடு அரசின் தலைமை காஜி மௌலானா உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி உடல் நலன் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் பேசி நலம் விசாரித்தார். செய்தி18 ஹஜ் பயணம்…