சவுதி அரேபியாவில் சிக்கிய தமிழ்நாடு அரசின் தலைமை காஜி! தொலைபேசியில் பேசிய முதலமைச்சர் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

மெக்காவில் சிக்கிய தமிழ்நாடு அரசின் தலைமை காஜி மௌலானா உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி உடல் நலன் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் பேசி நலம் விசாரித்தார்.

செய்தி18
செய்தி18

ஹஜ் பயணம் மேற்கொண்டிருந்த தமிழ்நாடு அரசின் தலைமை காஜி, ஈரான் போர் காரணமாக சவுதி அரேபியாவின் மெக்காவில் சிக்கிக் கொண்ட நிலையில் அவரது உடல் நலன் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார்.

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி மௌலானா உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி ரமலான் புனித மாதத்தை ஒட்டி சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு புனிதப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளின் வான்பரப்பு மூடப்பட்டதால் மீண்டும் தமிழ்நாடு திரும்ப முடியாமல் சவுதி அரேபியாவில் அரசின் தலைமை காஜி சிக்கியுள்ளார்.

தன்னை தமிழகத்திற்கு பத்திரமாக அழைத்துச் செல்ல தலைமை காஜி கோரியிருந்தார். இந்நிலையில், தலைமை காஜி மெக்காவில் பத்திரமாக இருப்பதாகவும், அவரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாகவும் தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தலைமை காஜி உள்ளிட்டோருடன் தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் தொடர்ந்து பேசி வருவதாகவும், விமான சேவைகள் தொடங்கப்பட்டதும் அனைவரும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் எனவும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Thank You

Related Posts

75 ஆயிரம் பேர் பங்கேற்ற திமுக பாக முகவர்கள் கூட்டம்; எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 20, 2026 10:16 PM IST திமுக பாக முகவர்கள் 75 ஆயிரம் பேருடன் ஒரே நேரத்தில் கால் பிரிட்ஜிங் முறையில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாடினார். செய்தி18 எதிர்க்கட்சியினர் தோல்வி பயத்தில் முறைகேடுகளில் ஈடுபட முயற்சி செய்யலாம் என்றும்…

”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 20, 2026 1:17 PM IST மணிப்பூர் ஒரு அமைதியான மாநிலம். ஆனால் அமைதியாக இருந்த மணிப்பூரில் பாஜக கலவரத்தை ஏற்படுத்தி ஆயிரம் கணக்கான மக்கள் இறந்துள்ளனர் – ராகுல் காந்தி ராகுல் காந்தி மகளிர் உரிமைத் தொகை,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

திமுக வாக்களர்களுக்கு கொடுக்க 60 பெட்டிகளில் இருந்த பொருட்கள்: பறிமுதல் செய்த தேர்தல் ஆணையம்  – Kumudam

  • By admin
  • April 21, 2026
  • 5 views
திமுக வாக்களர்களுக்கு கொடுக்க 60 பெட்டிகளில் இருந்த பொருட்கள்: பறிமுதல் செய்த தேர்தல் ஆணையம்  – Kumudam

“தம்பி, நீ சினிமாவுக்கு கிடைச்ச சொத்து!" – ‘யூத்’ கென் கருணாஸை பாராட்டிய ரிஷப் ஷெட்டி!

  • By admin
  • April 21, 2026
  • 9 views
“தம்பி, நீ சினிமாவுக்கு கிடைச்ச சொத்து!" – ‘யூத்’ கென் கருணாஸை பாராட்டிய ரிஷப் ஷெட்டி!

Free AWS SAA-C03 Practice Questions – Latest Exam Material to Pass Fast – TN News

  • By admin
  • April 21, 2026
  • 10 views
Free AWS SAA-C03 Practice Questions – Latest Exam Material to Pass Fast – TN News

குஜராத் அணிக்கெதிரான போட்டியிலும் ரோஹித் இல்லை.. அவருக்கு பதிலாக அறிமுகமான

  • By admin
  • April 21, 2026
  • 4 views
குஜராத் அணிக்கெதிரான போட்டியிலும் ரோஹித் இல்லை.. அவருக்கு பதிலாக அறிமுகமான

75 ஆயிரம் பேர் பங்கேற்ற திமுக பாக முகவர்கள் கூட்டம்; எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 21, 2026
  • 6 views
75 ஆயிரம் பேர் பங்கேற்ற திமுக பாக முகவர்கள் கூட்டம்; எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

மலையாள நடிகர் திலீப் விடுதலை : போலீசில் சொல்லாமல் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் பாதிக்கப்பட்ட நடிகை வேதனை  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 6 views
மலையாள நடிகர் திலீப் விடுதலை : போலீசில் சொல்லாமல் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் பாதிக்கப்பட்ட நடிகை வேதனை  – Kumudam
.site-info { display: none; }