கேஸ் தட்டுப்பாடு எதிரொலி : மெனுவைக் குறைத்த பிரபல ஹோட்டல் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் வீட்டு சமையல் கேஸ் சிலிண்டர் விலை சமீபத்தில் 60 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் கேஸ் விநியோகத்தை…