Vijay Devarkonda Rashmika Mandanna Wedding VIROSH Offically Confirmed About Marriage | Vijay Devarakonda- Rashmika Mandanna: விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம் குறித்து வெளியான Exclusive தகவல்
Vijay Devarakonda- Rashmika Mandanna Wedding: நடிகர்கள் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் செய்திகள் வைரலாகி வலம் வந்துக்கோணடிந்தது அனைவரும் அறிந்ததே. திருமண இடம், முகூர்த்தம், விருந்தினர்கள், திருமண அழைப்பிதழ்…