வாழ்க்கையின் ஆட்டம் இதுதான்… ஒரு காலத்தில் பட இயக்குனர், கோடீஸ்வரர், தொழிலதிபராக இருந்தேன்! இன்றோ தெருக்களில் பிச்சை எடுக்குறேன்… கண் கலங்க வைக்கும் வீடியோ..!!!
வாழ்க்கையின் நிலைமைகள் எப்போது எப்படி மாறும் என்பது யாராலும் கணிக்க முடியாது என்பதற்கான இன்னொரு உருக்கமான நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. ஒருகாலத்தில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த ஒருவர் இன்று தெருக்களில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பதே இந்த…