பிரபல இயக்குநர் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கு… நம்பர் இல்லாத பைக்கால் சிக்கிய ‘ஷார்ப் ஷூட்டர்’! | பொழுதுபோக்கு செய்திகள்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:மார்ச் 29, 2026 8:56 PM IST தாக்குதலுக்கு பின்னணியில் பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இருப்பதாக கூறப்பட்டது. சம்பவம் நடந்த அன்றே தாக்குதலில் தொடர்புடைய 5 பேரை போலீசார் புனேயில் கைது செய்தனர். செய்தி18 மும்பையில் பாலிவுட்…