மலையாள நடிகர் திலீப் விடுதலை : போலீசில் சொல்லாமல் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் பாதிக்கப்பட்ட நடிகை வேதனை – Kumudam
மலையாள நடிகை காரில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், நடிகர் திலீப் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதில்…