இது தியேட்டர் இல்ல மானமே போகுது, கடுப்பாகி ரசிகர்களை கடித்து கொண்ட நடிகர் அஜித்குமார் – Kumudam
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான அஜித் குமார், தற்போது நடிப்பையும் தாண்டி சர்வதேச கார் பந்தயங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ‘அஜித் குமார் ரேஸிங்’ என்ற சொந்த அணியை உருவாக்கி, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நடக்கும் பந்தயங்களில் பங்கேற்று…