எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குச் செயல்பாடுகளே பதில்: பூந்தமல்லி திமுக வேட்பாளர் ஆ. கிருஷ்ணசாமி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 05, 2026 10:20 PM IST எங்களின் செயல்பாடுகள் மூலமாகவே பதிலடி கொடுப்பதுதான் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பாணி. பூந்தமல்லி (தனி) சட்டமன்றத் தொகுதி பூந்தமல்லி (தனி) சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளராக தற்போதைய சட்டமன்ற…