Rashmika Mandanna Pregnant: ராஷ்மிகா மந்தனா கர்ப்பமா? இன்ஸ்டாகிராம் பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்: உண்மை என்ன?
நடிகை ராஷ்மிகா மந்தனா திருமணமான ஒரே மாதத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் கர்ப்பமாக இருக்கிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், அந்தப் பதிவின் உண்மைத் தகவல் இதோ!…