‘பராசக்தி’ திரைப்படம் பிப்ரவரி 7-ல் ஓடிடியில் ரிலீஸ் – Kumudam
சிவகார்த்திகேயன் நடிப்பில் அவரது 25வது திரைப்படமாக வெளிவந்த ‘பராசக்தி’, இந்தி எதிர்ப்பை மையமாக வை்து இந்த உருவாக்கப்பட்டு இருந்தது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இப்படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில்…