திமுகவில் இணைந்த ஓபிஎஸ்… திருமாவளவன் சொன்ன கமெண்ட் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:பிப்ரவரி 27, 2026 2:14 PM IST ஒ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது மதசார்பற்ற கூட்டணிக்கு வலிமை சேர்க்கும் என திருமாவளவன் கூறினார். ஓபிஎஸ் – திருமாவளவன் ஒ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தன் மூலம் மதசார்பற்ற கூட்டணிக்கு மேலும் வலிமை கூடியதாக நான்…