விஜய் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்: 20 நிமிட காட்சிகள் ரத்து, ஜனநாயகன் பிப் 20-ல் ரிலீஸ்? – Kumudam
விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் படத்தில் சில காட்சிகள் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என சொல்லி; சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் கொடுக்க மறுத்துவிட்டார்கள். இதனால் அப்செட்டான படக்குழு உடனடியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதை முதலில் விசாரித்த தனி நீதிபதி படத்துக்கு யு/ஏ சான்றிதழ்…