கை கொடுக்குமா சீமானின் சொந்த மண்? சீமானால் அணல் பறக்கும் காரைக்குடி தொகுதி..! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:பிப்ரவரி 27, 2026 4:51 PM IST சொந்த மண்ணில் போட்டியிடுவேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் காரைக்குடி தொகுதியில் களம் காணும் சீமான், அந்த தொகுதியை தமிழக அரசியலின் ஹாட் ஸ்பாட்டாக மாற்றியுள்ளார். + காரைக்குடி தொகுதியில் களம்…