லஞ்சம் கொடுத்து சிக்கிய விஜயா… ரோகிணிக்கு வக்காளத்து வாங்கும் அதிகாரி – சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணிக்கு ஆதரவாக பேச வந்த மகளிர் அமைப்பு தலைவியை தனியாக அழைத்து அவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார் விஜயா. அதைப்பற்றி பார்க்கலாம். சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜும், விஜயாவும் சேர்ந்து ரோகிணியை ஆள்வைத்து அடித்துள்ள நிலையில், அவர்…