“3 நாட்களில் முடிவு!” – கூட்டணி குறித்து ராமதாஸ் பரபரப்பு அறிவிப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:மார்ச் 03, 2026 8:39 PM IST பாமக நிறுவனர் ராமதாஸ், 3 நாட்களில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என அறிவித்துள்ளார். செய்தி18 கூட்டணி குறித்து 3 நாட்களில் முடிவு செய்யப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.…