1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 17-க்குள் முழு ஆண்டுத் தேர்வுகள்: பள்ளிகல்வித்துறை முடிவு – Kumudam
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ம் தேதி நடைபெறவுள்ளது. மே 4 ம் தேதி வாக்குபதிவுகள் எண்ணப்பட உள்ளன. சட்டமன்ற தேர்தல் பணிக்காக பள்ளிகள், கல்லூரிகளை தேர்தல் ஆணையம் பயன்படுத்தி கொள்வது வழக்கம். இதன் காரணமாக 1 முதல் 9 மற்றும் 11-ம்…