திமுக – மார்க்சிஸ்ட் இடையே தொகுதி பங்கீட்டில் தொடரும் இழுபறி… சமாதான பேச்சுவார்த்தைக்கு சென்றாரா வைகோ? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:மார்ச் 21, 2026 12:29 PM IST சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்கு சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “நண்பர் என்ற முறையில் மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபியை சந்தித்துப் பேசியதாக விளக்கமளித்தார். மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் பேபியுடன்…