பாமக மாம்பழ சின்னம் வழக்கு.. நீதிமன்றத்தில் ராமதாஸ் – அன்புமணி தரப்புகள் பரபரப்பு வாதம்! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:மார்ச் 16, 2026 8:33 PM IST பாமகவின் மாம்பழம் சின்ன வழக்கில், அன்புமணி தரப்பு இது நிழல் வழக்கு என வாதிட, உச்சநீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்தது. பாமக பாமகவின் மாம்பழம் சின்னம் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ராமதாஸ் –…