தொடர் விடுமுறை: சுற்றுலா தலங்களுக்கு படையெடுக்கும் மக்களால் போக்குவரத்து நெரிசல் – Kumudam
ஏற்காட்டில் இதமான சீதோஷ்ணம் நிலவியதால் சுற்றுலா பயணிகளுக்கு உற்சாக குவிந்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகம் இருந்ததால், தங்கும் விடுதிகள், உணவகங்கள், கடைகள் உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த தொழில்கள் விறுவிறுப்பாக நடந்தது. ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்வதற்காக, நீண்ட…