2வது மனைவி வேறு நபரிடம் வீடியோ காலில் பேசியதால் ஆத்திரம்.. கணவன் செய்த கொடூர செயல்.. என்ன நடந்தது? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:பிப்ரவரி 22, 2026 8:51 PM IST திருவண்ணாமலை ஆரணி பையூர் எம்.ஜி.ஆர் நகரில் வினோத்குமார், இரண்டாவது மனைவி கவிதாவை அடித்து கொலை செய்தார்; விபத்து நாடகம் ஆடியவர் போலீசில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார். செய்தி18 திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி…