2வது மனைவி வேறு நபரிடம் வீடியோ காலில் பேசியதால் ஆத்திரம்.. கணவன் செய்த கொடூர செயல்.. என்ன நடந்தது? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

திருவண்ணாமலை ஆரணி பையூர் எம்.ஜி.ஆர் நகரில் வினோத்குமார், இரண்டாவது மனைவி கவிதாவை அடித்து கொலை செய்தார்; விபத்து நாடகம் ஆடியவர் போலீசில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார்.

விரைவான வாசிப்பு
செய்தி18
செய்தி18

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மனைவி வேறு ஒரு நபரிடம் வீடியோ காலில் பேசியதையறிந்த கணவன் அவரை அடித்தே கொலை செய்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பையூர் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் வினோத்குமார். இவருக்கு கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு ஆஷா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் ஏற்கனவே திருமணமாகி கணவனை இழந்த கவிதா என்பவருடன் வினோத்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. வினோத்குமார் கவிதாவை 2வது திருமணம் செய்ய, இருவருக்கும் ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.

இரு மனைவிகள் மற்றும் பிள்ளைகளுடன் வினோத்குமார் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கவிதாவிற்கும் எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. தனது இரண்டாவது மனைவி கவிதா வேறு நபருடன் போனில் பேசுவது, வீடியோ காலில் பேசுவது வினோத்குமாருக்கு தெரியவந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த வினோத்குமார் கவிதாவை கையால் சரமாரியாக தாக்கியதில், அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து மயக்கமடைந்தார்.

இதனால் சந்தேகமடைந்த மருத்துவர் ஆரணி கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் வினோத்குமாரிடம் விசாரணை செய்ய, தனது இரண்டாவது மனைவியை அடித்து கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டு இருக்கிறார். வினோத்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Thank You

Related Posts

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் 5% அதிகரிப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 20, 2026 7:56 AM IST தமிழ்நாட்டில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைவிட, குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை 5 விழுக்காடு அதிகரித்துள்ளது. செய்தி18 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 4,023 பேர் போட்டியிடும் நிலையில் 3,992 பேரின் பிரமாணப்பத்திரங்களை…

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 19, 2026 10:09 PM IST திருச்சி விமான நிலையம் அருகே விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர முயன்றகூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் லேசான தடியடி நடத்தினர் செய்தி18 திருச்சி கிழக்குத் தொகுதியில் மூன்றாவது முறையாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட நடிகர் விஜய்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Summer Tour: உள்ளூர் செலவில் உலக சுற்றுலா.! நீலக்கடலும், வெள்ளை வீடுகளும்… கனவு போல ஒரு டூர்!

  • By admin
  • April 20, 2026
  • 10 views
Summer Tour: உள்ளூர் செலவில் உலக சுற்றுலா.! நீலக்கடலும், வெள்ளை வீடுகளும்… கனவு போல ஒரு டூர்!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் 5% அதிகரிப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 20, 2026
  • 11 views
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் 5% அதிகரிப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

மாம்பழம் சின்னம் முடக்கக்கோரி மேல்முறையீடு: ராமதாசு மனுவை ஏற்க நீதிமன்றம் மறுப்பு  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 10 views
மாம்பழம் சின்னம் முடக்கக்கோரி மேல்முறையீடு: ராமதாசு மனுவை ஏற்க நீதிமன்றம் மறுப்பு  – Kumudam

Today Rasi Palan : ஏப்ரல் 20 – மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.! இன்று ஜாக்பாட் அடிக்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.?

  • By admin
  • April 20, 2026
  • 11 views
Today Rasi Palan : ஏப்ரல் 20 – மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.! இன்று ஜாக்பாட் அடிக்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.?

நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" – மதன் கார்க்கி| வரித்துணையே 19

  • By admin
  • April 20, 2026
  • 7 views
நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" – மதன் கார்க்கி| வரித்துணையே 19

Latest CompTIA Security+ SY0-701 Exam Questions and Answers – Study Online – TN News

  • By admin
  • April 20, 2026
  • 7 views
.site-info { display: none; }