ராமராஜன் நடிக்க மறுத்த படம்; தப்பு கணக்கு போட்ட இளையராஜா… தலைகீழாய் மாறிய ராஜ்கிரண் வாழ்க்கை..!
ஹீரோவாக நடிக்கப்போகிறேன் என ராஜ்கிரண் சொன்னதும், உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என கூறினாராம் இளையராஜா. அதன் பின் நடந்த சம்பவத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம். தமிழ் சினிமா உலகில் விநியோகஸ்தராக தன் பயணத்தை தொடங்கிய ராஜ்கிரண், ராமராஜனை வைத்து…