கோவை கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு மூவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை மகிளா நீதிமன்றம் அதிரடி – Kumudam
கோவை பீளமேட்டில் காதலருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த கல்லூரி மாணவி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி வாலிபர்கள் 3 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை சேர்ந்த கருப்பசாமி (30),…