டெல்லி தான் எல்லாம் முடிவு எடுக்கிறது, எடப்பாடி அமித்ஷா சந்திப்பு ஸ்டாலின் விமர்சனம் – Kumudam
இந்த நிலையில், திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்றும் மடல் எழுதியுள்ளார். அதில், “கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியைச் சிறப்பாக நடத்தினோம். ஆனால், அது நமக்கு எளிதானதாக இல்லை. தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசின் தமிழர்…