‘’இன்னும் ஒரு வாரத்தில் அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்’’: எடப்பாடி பழனிசாமி சொன்ன அப்டேட் – Kumudam
நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: கேள்வி : கூட்டணி விஷயமாக அடிக்கடி டெல்லிக்கு வருகிறீர்கள், அதற்கு காரணம் என்ன? இபிஎஸ் ; நான் இரண்டாவது முறைதான் வந்திருக்கிறேன். நான்கைந்து மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், உள்துறை அமைச்சருக்கு பணிச்சுமை அதிகம்.…