Siragadikka Aasai Serial Today 944th Episode Review : சிந்தாமணியால் சிக்கப்போகும் ரோகிணி; ஸ்ருதிக்கு வந்த டவுட் – சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட் | Siragadikka Aasai Serial Today 944th Episode Review Shruti Doubts Rohini In Accident Issue
முத்து மீண்டும் வீட்டுக்கு சென்ற நிலையில், அவரிடம் மீனா எங்கே என அண்ணாமலை கேட்க, அவள் வர மறுத்துவிட்ட விஷயத்தை சொல்கிறார் முத்து. அதைக்கேட்டதும் சந்தோஷப்படும் விஜயா, அப்பாடா இனி நம்ம வீட்டுக்கு எந்த பிரச்சனையும் வராது என சொல்ல, அப்போது…