மம்மூட்டி, மோகன்லாலின் ‘பேட்ரியாட்’ பட புதிய போஸ்டர் வெளியீடு! | பொழுதுபோக்கு செய்திகள்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:பிப்ரவரி 26, 2026 9:44 PM IST மம்மூட்டி நடிப்பில் அண்மையில் வெளியான ‘களம்காவல்’ நல்ல வரவேற்பை பெற்றது. மோகன்லால் நடித்த ‘விருஷபா’ பெரும் தோல்வியை சந்தித்தது. செய்தி18 நீண்ட காலத்திற்கு பிறகு மலையாள சினிமாவின் இருபெரும் நடிகர்களான மம்மூட்டி…