தந்தை தலையில் வெட்டிக் கொலை… உடல் அருகிலேயே படுத்து உறங்கிய மகன்… பதறிப்போன பக்கத்து வீட்டுக்காரர்கள்… | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:பிப்ரவரி 26, 2026 9:56 PM IST திருப்பத்தூர் மாவட்டத்தில் தந்தையை கொலை செய்துவிட்டு என்ன செய்வதென்று தெரியாமல், உடலின் அருகிலேயே படுத்து உறங்கி இருக்கிறார் மனநிலை பாதிக்கப்பட்ட மகன். விசித்திரமான இந்த கொலை சம்பவத்தின் பின்னணி என்ன? செய்தி18…