மகளுக்கு திருமணம் செய்ய முடியாத விரக்தியில் தந்தை தற்கொலை… துக்கம் தாளாமல் உயிரை மாய்த்துக் கொண்ட மகள்… | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
பெற்ற மகளுக்கு குறித்த நேரத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற வேதனைதான் ஒரு தந்தைக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய மன உளைச்சல். அப்படி ஒரு திருமணத்தை தனது மகளுக்கு செய்து வைக்க முடியாமல் போய்விடும்போது, தனது உயிரையே மாய்த்துக்கொண்டுவிடும் நிலைக்கு சென்றுவிடுகிறார்…