அடுத்த 7 நாட்களுக்கு இதான் வெதர் கண்டிஷன்.. வானிலை மையம் கொடுத்த அலர்ட் – Kumudam
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். தென்தமிழகம் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்று (10-10-2024) மத்தியகிழக்கு அரபிக்கடல், கர்நாடகா – கோவா…
பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை… – Kumudam
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் கோவை, மதுரை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், பேரூர், மாதம்பட்டி, பூலுப்பட்டி, ஆலந்துறை, தொண்டாமுத்தூர், விராலியூர், நரசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு, விட்டு கன மழை…
தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை.. அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு – Kumudam
தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலுள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளின் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில், ஒகேனக்கல்…
தொடர்ந்து பெய்த மழை.. அணைகளின் நிலவரம் என்ன? – Kumudam
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கர்நாடகா மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல்லில்…
”குறை சொல்லி கூவுகின்ற கூச்சலுக்கு…” வசனம் மூலம் அமைச்சர் கொடுத்த பதில் – Kumudam
சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு பால், ரஸ்க் உள்ளிட்ட மழை நிவாரண பொருட்களை அமைச்சர் சேகர்பாபு அனுப்பி வைத்தார். பின்னர் பாரிமுனையில் உள்ள அம்மா உணவகத்திலும் ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “மழை ஏற்பட்ட தினம்…
அதிகாலயில் கொட்டித் தீர்த்த கனமழை… – Kumudam
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை கனமழை கொட்டித் தீர்த்தது. வடகிழக்குப் பருவழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 14-ம் தேதி இரவு முதல் சென்னையில் கனமழை பெய்தது. இதனால், நகர் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக…
பட்டாசு வெடிக்க ஆர்வமா இருக்கீங்களா? கனமழை வெளுக்கப் போகுதாம்.. – வானிலை மையம் கொடுத்த அப்டேட்! – Kumudam
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.30.10.2024: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை…