குணசேகரனின் அடுத்த டார்கெட் ஜனனியின் குழந்தையா? நடக்கும் தீவிர ஆலோசனை – எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவருக்கு எதிராக தம்பிகளுடன் சேர்ந்து பிளான் போட்டுள்ளார் குணசேகரன். இதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் எதிர்பாரா ட்விஸ்ட்களுடன் சென்று கொண்டிருக்கிறது. ஜனனி வீட்டுக்கு வந்ததும் ஆதி குணசேகரனை…