ஜிவி பிரகாஷ், ஜார்ஜ் மரியன், அப்பாஸ், ஸ்ரீ கௌரி பிரியா நடிப்பில் வெளியான ஹாப்பி ராஜ் படம் எப்படி இருக்கு? | How is Happy Raj movie, starring GV Prakash, George Marian, Abbas, and Sri Gauri Priya, doing?
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் `ஆடினே இருப்பேன்” பாடலும், கிளைமாக்ஸ் பாடலும் கவனிக்க வைக்கிறது. பின்னணி இசையிலும் ஆங்காங்கே கைகொடுத்திருக்கிறார். மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவில் கிராமத்து அழகும், பெங்களூரு ‘வைப்’பும் கச்சிதமாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. எடிட்டர் ஆர்.கே. செல்வா தன் அனுபவத்தைப் பயன்படுத்தி பல…