மகளை கோதாவில் இறக்கிவிட்ட தேவயானி… முதல் படத்திலேயே டாப் ஸ்டார் உடன் கூட்டணி..!
பிரசாந்த் நடிப்பில் தியாகராஜன் இயக்க உள்ள ரஞ்ஜன் படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் தேவயானியின் மகள் பிரியங்கா ராஜகுமாரன். அதைப்பற்றி பார்க்கலாம். நடிகர் பிரசாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ரஞ்ஜன் தி அட்வகேட்’ என அதிகாரப்பூர்வமாக பெயர் வைத்துள்ளனர். தெலுங்கில்…