பீஸ்ட் (Beast) திரை விமர்சனம் | Beast Review – Ahatamil
நடிகர் விஜய்யின் 65வது படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் திரைப்பயணத்தில் 3வதாக இயக்கும் படம் இது. ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்ப்பார்த்த இப்படம் எப்படி உள்ளது என்ற விவரத்தை பார்ப்போம். கதைக்களம் காஷ்மீர் எல்லையில் பல நாட்கள் இருந்து அங்கிருக்கும் முக்கிய…