Kitchen Tips: பழைய சோற்றில் பஞ்சு மாதிரி இட்லி ரெடி! கையேந்தி பவன் ஸ்டைல் சீக்ரெட் டிப்ஸ்! | Kitchen Tips Leftover Rice Idli Donot Waste Rice Make Super Soft Fluffy Idlis
பத்து நிமிடங்கள் ஆவியில் நன்றாக வேகிய பிறகு, அடுப்பை அணைத்து விடுங்கள். இட்லி உடனே எடுக்காமல், சற்று நேரம் ஆற விடுவது முக்கியம். பின்னர், ஒரு ஸ்பூன் அல்லது கரண்டி உதவியுடன் மெதுவாக தட்டிலிருந்து இட்லிகளை எடுத்து விடுங்கள். இப்போது, பழைய…